1.01Kviews
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் திருக்குறளின் அறத்துப்பாலிலுள்ள 38 குறள்களுக்கு, 38 கதைகளை எழுதியுள்ளனர். இப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியர்
இப்பள்ளியின் தமிழ்த்துறை சார்பில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதியன்று பள்ளி வளாகத்திலுள்ள ஆற்றல் அவைக்களம் அரங்கில் இந்நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும் இந்நூலை பள்ளியின் தாளாளர் சக்தி ஸ்ரீதேவி வெளியிட, கவிஞர் மு.முருகேஷ் பெற்றுக்கொண்டார். விழாவில் கல்வி இயக்குநர் கு.உதயகுமாரி, பள்ளி முதல்வர்
“கதைகள் மட்டுமல்ல, ஓவியம், இசை, ஆரோக்கியம், சமூக அறம் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளிலும் மாணவர்கள் ஆர்வமுடன் செயல்பட, இப்பள்ளி அவர்களுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் என்றைக்கும் அளிக்கும்” என்றார் தாளாளர் சக்தி ஸ்ரீதேவி.
You Might Also Like
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின்...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு
23.07.2026 அன்று காலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை...
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அக்சிலியம் பெண்கள் கல்லூரியில் முத்தமிழ் விழா தமிழ் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் விழா கோலாகலம்.
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் அக்சிலியம் பெண்கள் தனியார் (தன்னாட்சி) கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முத்தமிழ்மன்றம் சார்பில் முத்தமிழ் விழா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன....
தமிழ் நாடக வார விழாவில் பார்த்த மற்றொரு நாடகம் நவபாரத் தியேட்டர்ஸின் ‘வீரா’
'வானொலி அண்ணா' மறைந்த கூத்தபிரான் நிறுவிய நாடகக் கம்பெனியை அவரது மகன் ரத்னம், பேரன் விக்னேஷ் ரத்னம் நடத்தி வருகின்றனர். சினிமா டைரக்டராக சரியான வாய்ப்புகள் அமையாத...
கரப்பான்களின் போராட்டம்
அத்தாவுல்லா நாகர்கோவில் எளிதானதில்லை இங்கு எதுவும் தேச எதிர்ப்புகளுக்கானவற்றை முன்னெடுப்பது... ஜனநாயகத்தின் எல்லா வாசல்களும் அடைக்கப்பட்ட ஒரு தேசம்... இன்னும் ஜனநாயக நம்பிக்கைகளை விட்டு விடாமல் முன்னெடுத்து...




