இந்தியா

ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது ஆபரேஷன் கங்காவின் 8வது விமானம்

39views

ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து ஆபரேஷன் கங்காவின் 8வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 216 இந்தியர்களுடன் 8வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் சிக்கித்தவித்த 218 பேருடன் 9வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து இந்த விமானம் புறப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!