இந்தியா

திருப்பதி – திருமலை காலெண்டர் மற்றும் டைரி 2027 ஆன்லைன் முன்பதிவு துவக்கம்

19views
திருப்பதி – திருமலை தேவஸ்தானத்தின் காலெண்டர் மற்றும் டைரி 2027ம் ஆண்டிற்கான பக்தர்களுக்கு ஆன்லைனிலும் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்து உள்ளது. பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே காலெண்டர் மற்றும் டைரிகளை ஆன்லைனில் பெறலாம். முன்பதிவு செய்துகொண்டு ஸ்ரீவாரியின் அருளை பெறலாம்.  மேலும் விவரங்களுக்கு http://http.//ttdavasthanams.ap.gov.in/home/dashboard என்ற தேவஸ்தானத்தின் இணையதளத்தை பார்க்கலாம் என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!