வணிகம்

கார் விலையை உயர்த்த நிறுவனங்கள் திட்டம்

979views

இரும்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் அடுத்த மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ், ஹேன்டா, ரேனால்ட் போன்றவை ஜனவரியில் தனது கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக கூறியுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!