சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள பான் இந்தியா படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்தநிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சில பிரபல நடிகைகளிடத்தில் பேசி வந்தவர்கள். இப்போது கனடா நாட்டு டான்சரான நோரா பதேஹியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த பாடல் விரைவில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நோரா பதேஹி பாலிவுட்டில் பல படங்களில் நடனமாடியிருப்பதோடு அங்கு அவரது நடனத்திற்கு ஒரு ரசிகர் வட்டமும் உருவாகியுள்ளது. அதேபோல் தெலுங்கிலும் ராஜமவுலியின் பாகுபலி, ஜூனியர் என்டிஆரின் டெம்பர் போன்ற படங்களிலும் இதற்கு முன்பு சிங்கிள் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
191views
You Might Also Like
வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆர்சிஎம் பள்ளிகளின் ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர் தின விழா
வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ள சங்கமம் திருமண மண்டபத்தில் வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட R.C.M.பள்ளிகளின் ஆசிரியர் கூட்டணி சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில்...
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்த சக்தி அம்மா மற்றும் அமைச்சர்
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு சொந்தமான நாராயணி பள்ளியில் மாணவர்களுக்கு ( அரசு மாணவர்கள் உள்ளிட்ட) சிறந்த பயிற்சி பெற புதிய அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை...
வேலூர் மண்டல பார்வையற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர் தினத்தில் 15ம் ஆண்டு முப்பெரும் விழாவில் பாராட்டு விழா
வேலூர் ஆசிரியர் இல்லத்தில் வேலூர், திருவண்ணாமலை. திருப்பத்தூர் இராணிப்பேட்டை மாவட்டத்தின் பார்வையற்றோர் ஆசிரியர் சங்கத்தின் 15ம் ஆண்டு முப்பெரும் விழா நடந்தது. சங்க தலைவர் கோபால் தலைமை...
வேலூர் சங்கரன்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் அன்னதானம் வழங்கி சிறப்பு வழிபாட்டில் ஏரளமான பக்தர்கள் பங்கேற்பு
வேலூர் சங்கரன்பாளையம் அருள்மிகு ஸ்ரீகொண்டையம்மன் கோயிலிருந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் இன்னிசை வாத்தியம், வான வேடிக்கை மற்றும் சீர் தட்டுகளுடன் ஸ்ரீவிநாயகர் ஆலையத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள்...
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் ஆங்காங்கே மழை
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் 3-ம் தேதி (இன்று) இரவு பல இடங்களில் விட்டுவிட்டு மழை இதனால் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் அவதிப்பட்டனர். சில இடங்களில்...




