archiveபடப்பிடிப்பு

சினிமா

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பூஜை

விக்ரம் நடிக்கும் 61 வது படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. பொன்னியின் செல்வன், கோப்ரா திரைப்படங்களை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளன. இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன், ஷபீர் உள்ளிட்டவர்களை கொண்டு நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை எடுத்துள்ளார். அந்தப்...
சினிமா

உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்தார் லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' படத்தை தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக ஜி என் அன்புச்செழியன் வெளியிடுகிறார் லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல்...
சினிமா

நெடுநாள் கண்ட கனவு படமாக்கப்பட்டுவிட்டது… ‘மின்மினி’ படம் குறித்து இயக்குனர் ஹலிதா ஷமீம்!

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி வரும் 'மின்மினி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இயக்குனர் ஹலிதா ஷமீம் பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி, ஏலேய் என விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களைக் கொடுத்து கவனம் பெற்றுள்ளார். தற்போது அவர் 'மின்மினி' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். ஒரு படத்தின் கதைக்காக ஒரு இயக்குனரோ அல்லது நடிகரோ அதிகபட்சம் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் காத்திருப்பார்கள்....
சினிமா

அட்லி – ஷாருக்கானின் ‘ஜவான்’ – இத்தனை கோடிக்கு வாங்கியதா OTT நிறுவனம்?

'ஜவான்' படத்தின் ஓடிடி உரிமத்தை 120 கோடி ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் நடித்து வருகின்றனர். முதன்முறையாக நயன்தாரா பாலிவுட் படத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு,...
சினிமா

உலக அளவில் 4வது இடம் பிடித்த தளபதி விஜய்.. முதல் 4 இடத்தை பிடித்த தமிழ் படங்கள்

கோலிவுட்டில் ஒரு மாஸ் நடிகர் என்றால் அது தளபதி தான். எப்பவுமே இவரோட படங்கள் பெரிய அளவில் வரவேற்புகளை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லைங்க தளபதி படத்துக்கு புரோமோஷனே தேவையில்லை. விஜய் படம்னாலே போதும். விஜய்ங்கிற பெயரே ஒரு பிராண்ட் நேம் தான். இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் உலக அளவில் நான்காவது இடத்தை...
சினிமா

வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”.. வெளியான புதிய அப்டேட்

'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் "நாய் சேகர் ரிட்டன்ஸ்". இந்த படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இதனையடுத்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு இந்த படத்தில் நடிப்பதால் இந்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவு...
சினிமா

லாரி திருட்டை மையமாக கொண்ட கபளீகரம்

மகிழ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தக்ஷன் விஜய் நாயகனாக நடித்து, இயக்கி உள்ள படம் கபளீகரம். மைம் கோபி, யோகிராம் உள்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செல்வம், இசை கார்த்திக். இந்த படம் லாரி திருட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இதுகுறித்து தக்ஷன் விஜய் கூறியதாவது: வட இந்தியாவில் லாரிகளைத் திட்டமிட்டு ஒரு கும்பல் திருடிக் கொண்டுபோகும் குற்றங்கள் நடைபெற்று வந்தன. பல்வேறு சவால்கள், சிரமங்களுக்கிடையே இதைக் காவல்துறை கண்டுபிடித்தது...
சினிமா

பிரம்மாண்டமாக ரிலீசாகும் மரக்கார் படம். புக்கிங்கிலேயே ரூ. 100 கோடி வசூல் செய்ய திட்டம்

நடிகர் மோகன்லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மரக்கார். இந்தப் படம் நாளை உலகளவில் ரிலீசாக உள்ளது. மொத்தமாக 4100 திரையரங்குகளில் ஒரு நாளில் 16,000 ஷோக்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. புக்கிங்கிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் மோகன்லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, பிரபு, அர்ஜுன், ப்ரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் மிகவும்...
சினிமா

விஜய் சேதுபதி – அனுக்ரீத்தி வாஸ் நடிக்கும் புதிய படம்..!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. விஜய் சேதுபதி நடித்து மாமனிதன், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளீர், காத்துவாக்குல ரெண்டு காதல், முகில், விடுதலை, விக்ரம், மும்பைக்கர், பிசாசு2 போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. கடந்த மார்ச் மாதம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம்...
சினிமா

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கும் படம் ‘அயோத்தி’

பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன், சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். 'அயோத்தி' என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று மந்திர மூர்த்தி கூறினார். படத்தை பற்றி அவர் மேலும் கூறுகையில், "எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப்...
1 2 3 11
Page 1 of 11

Right Click & View Source is disabled.

error: Content is protected !!