நிகழ்வு

விருது வழங்கும் விழா

73views
டாக்டர் அனுராதா ஜெயராமின் மஹா  பைன் ஆர்ட்ஸ், “கலைமாமணி ” டாக்டர்  நெல்லை சுந்தரராஜனின்  யூ னைடெட் ஆர்ட் டிஸ்ட்ஸ்  ஆப் இந்தியா  இணைந்து  நடத்திய விருது வழங்கும்  விழா  வடபழனி சிகரம்  ஹாலில்  நடந்தது.
நீதியரசர் S. K. கிருஷ்ணன்  தலைமையேற்று  ” தேசிய, தலைவர்  நாயகன் J. M. பஷீர், பிரபல இயக்குனரும்,  இப்படத்தின்  இயக்குனருமான அரவிந்தராஜ், ஸ்டன்ட்  நாயகன் தளபதி தினேஷ், நடிகர்கள் ஆதேஷ் பாலா, கஜேஷ் நாகேஸ், சின்னத் திரை  நடிகைகள் ராகினி,  விலாசினி ஆகியோருக்கு  விருது வழங்கி  வாழ்த்தினார். அருகில்  விழா  ஏற்பாடு  செய்த மஹா டாக்டர்  அனுராதா ஜெயராம்,  யுனைடெட்  ” கலைமாமணி ” டாக்டர்  நெல்லை  சுந்தரராஜன்  ஆகியோர்  உள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!