சினிமா

வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”.. வெளியான புதிய அப்டேட்

105views

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இதனையடுத்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு இந்த படத்தில் நடிப்பதால் இந்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவு உள்ளது.

இதனையடுத்து, இந்த படத்தின் கலக்கலான மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த வார இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!