archiveவடிவேலு

சினிமா

மாமன்னன் படக்குழுவோடு வடிவேலு… படக்குழுவினர் அளித்த மரியாதை!

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில்  நடிகர் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்த மாரி செல்வராஜ் ‘நிறைவேறிய தொடர்கனவு’ என குறிப்பிட்டுள்ளார். நீண்ட...
சினிமா

வைகைப்புயல் வடிவேலுவுடன் பணியாற்றும் தொடர் கனவு நிறைவேறியது – இயக்குநர் மாரி செல்வராஜ்!

வைகைப்புயல் வடிவேலுவுடன் பணிபுரிவது ஒரு தொடர் கனவு நிறைவேறியது போல் இருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகியப் படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து புதிய படமொன்றை இயக்க தயாரானார். இதற்கிடையே நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனக்கொரு படம் இயக்கக் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியானார் உதயநிதி ஸ்டாலின்....
சினிமா

வடிவேலுவுடன் ரெட்டின் கிங்ஸ்லி.. இன்னும் எத்தனை காமெடி நடிகர்கள் கூட இருக்காங்கன்னு பாருங்க

நடிகர் வடிவேலுவுடன் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் சேர்ந்து நிற்கும் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்த வடிவேலுவுடன் ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் இருக்கும் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது. லண்டணில் இந்த படத்திற்காக சந்தோஷ் நாராயணன் ஸ்பெஷலாக இசையமைத்து வருகிறார். சில காட்சிகளையும் இயக்குநர் சுராஜ் லண்டனில் வடிவேலுவை வைத்து படமாக்கி உள்ளார் என தகவல்கள்...
சினிமா

வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”.. வெளியான புதிய அப்டேட்

'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் "நாய் சேகர் ரிட்டன்ஸ்". இந்த படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இதனையடுத்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு இந்த படத்தில் நடிப்பதால் இந்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவு...
சினிமா

வடிவேலுடன் இணைந்து காமெடி செய்யும் ரெடின் கிங்ஸ்லி

வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. கோலமாவு கோகிலா படத்தில் இவரது நாகைச்சுவை காட்சிகள் பேசப்பட்டன. வடிவேலு நடிக்கும் படத்தில் அவருடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லியும் காமெடி செய்ய உள்ளார். நகைச்சுவை நடிகர்களுக்கு தமிழில் எப்போதும் பஞ்சம் இருந்ததில்லை. வடிவேலு படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு முதல்முறையாக தமிழ் சினிமா நகைச்சுவை வறட்சியை எதிர்கொண்டது. சந்தானம் தனது ஒன்லைன் நகைச்சுவை கவுண்டர்களை வைத்து ஓரளவு அதனை நிரப்ப முயன்றார்....
சினிமா

நலன் குமாரசாமி இயக்கத்தில் வடிவேலு..!

லைக்கா நிறுவனத்திற்காக நடிகர் வடிவேலும் நடிக்கவுள்ள படங்களில், ஒரு படத்தை நலன் குமாரசாமி இயக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள வடிவேலும், லைக்கா நிறுவனத்திற்காக 5 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு படத்துக்கான கதை நலன் குமாரசாமியிடம் அந்நிறுவனம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த கதைக்கான ஆலோசனை பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் சில இளம் இயக்குநர்கள் இயக்கும் படங்களிலும் வடிவேலு நடிக்கவுள்ளார்....
சினிமா

வடிவேலு – சுராஜ் – லைகா இணையும் புதிய படத்தின் பூஜை எப்போ தெரியுமா? வேற லெவல் அப்டேட்!

நடிகர் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கம் போட்ட ரெட் கார்டு சமீபத்தில் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்.இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே தலைநகரம், மருதமலை, படிக்காதவன் படங்களை இயக்கியவர். இந்த புதிய படத்திற்கு 'நாய் சேகர்' என பெயர் வைப்பதாக வடிவேலு சமீபத்தில் அறிவித்தார். இந்த நாய் சேகர் தலைப்பை நடிகர் சதீஷ் நடித்து...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!