இந்தியா

மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் புதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்ப்பு

189views
மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் புதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளார். மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார் ஆளுநர் பகத்சிங் கோஷாரி.
ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!