இந்தியா

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை!

77views
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் புதிய மது கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு என்று பாஜக கூட்டம் சாட்டிய நிலையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து தற்போது சோதனை நடத்தி வருகிறது. மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக இருந்த புகாரை அடுத்து சிபிஐ சோதனை நடத்திவரும் நிலையில் டெல்லி அரசியலில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!