இத்தாலியின் கால்பந்தாட்ட அணிகள் கலந்து கட்டி விளையாடும் சீரீ A லீகில் ஜுவென்டஸ் அணிக்காக தனது 100வது கோலை பதிவு செய்துள்ளார் ‘கோல் மன்னர்’ கிறிஸ்டியானோ ரொனால்டோ. மாடர்ன் டே கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன் என போற்றப்படுபவர் அவர்.
Sassuolo அணிக்கு எதிரான போட்டியில் அதிவேகமாக 100 கோல் அடித்த வீரராகி உள்ளார் ரொனால்டோ. அதோடு மூன்று நாடுகளை சேர்ந்த மூன்று வெவ்வேறு கிளப்புகளுக்கு 100 கோல் அடித்துள்ளார் அவர். இதற்கு முன்னதாக லா லீகா (ரியல் மேட்ரிட்) மற்றும் பிரீமியர் லீக் (மான்செஸ்டர் யுனைடெட்) அணிகளுக்காக அவர் 100+ கோல்களை அடித்துள்ளார். தனது தாய்நாடான போர்சுகீஸ் அணிக்காகவும் சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் 100க்கும் மேற்பட்ட கோல்களை பதிவு செய்துள்ளார்.
ஜுவென்டஸ் அணிக்காக தனது 131வது ஆட்டத்தில் 100வது கோலை ரொனால்டோ அடித்திருந்தார். இந்த ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி 3 – 1 என கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
195views
You Might Also Like
சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்தார் தடகள வீராங்கனை வித்யா ராமராஜ்
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜ் அவர்களை, சூப்பர்ஸ்டார்...
தடகள வீராங்கனை வித்யா ராமராஜை பாராட்டினார் நடிகர் தனுஷ்
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 4×400 மீட்டர் ரிலேவில் தங்கப் பதக்கம், Mixed 4×400 மீட்டர் ரிலேவில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 400 மீட்டர் தடை...
சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியது
சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "Chennai District Masters Athletic Championship 2026" தடகள போட்டி...
தடகள வீராங்கனை வித்யா ராமராஜை சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் அசோசியேசன் தலைவர் திரு.M.செண்பகமூர்த்தி ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 4×400 மீட்டர் ரிலேவில் தங்கம், Mixed 4×400 மீட்டர் ரிலேவில் வெள்ளி, 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம்...
டேக்வாண்டோ விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதுகுளத்தூர் மாணவர்
சென்னை : சென்னை மாவட்ட அளவில் நடந்த டேக்வாண்டோ விளையாட்டு போட்டியில் முதுகுளத்தூர் ஹெச். ஹஸன் அஹமது அவர்களின் பேரன் ஏ. அப்துல்லா அவூஃப் சப் ஜூனியர்...




