தமிழகம்

கெங்கவல்லி வாக்காளர் சிறப்பு முகாம்

156views
சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் S.R. சிவலிங்கம் Ex.MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் இன்று கெங்கவல்லி பேரூராட்சி 15 வது வார்டு கணேசபுரம் ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி வட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!