தமிழகம்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வி.என்.சிதம்பரம் “நினைவஞ்சலி”

75views
சென்னை கமலா தியேட்டர் நிறுவனரும், நடிகருமான வி.என்.சிதம்பரம் செட்டியார் அவர்களது பத்தாம் ஆண்டின் நினைவஞ்சலியை யொட்டி அவரது திருவுருவ படத்திற்கு அவரது புதல்வன் நாகப்பன், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், ரஜினி மன்ற தலைவர் பாலதம்பராஜ், அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் நாகராஜ், எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் அப்பா பாலாஜி,மலையலிங்கம் மற்றும் ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவினர்களும், நகைச்சுவை மன்ற உறுப்பினர்களும் இணைந்து மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!