தமிழகம்

வேலூரில் அதிமுக சார்பில் ஆட்டோவுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய மாவட்ட செயலாளர் அப்பு

38views
மதுரையில் வரும் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. அதற்காக வேலூர் மாவட்ட மாநகர செயலாளர் எஸ்ஆர்கே அப்பு, ஆட்டோ, டூவிலர் மற்றும் கார்களுக்கு மாநாடு குறித்த ஸ்டிக்கர்களை வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒட்டினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!