தமிழகம்

வேலூர் கூட்டுறவு கடையில் வெங்காய விற்பனை துவக்கம்

24views
வேலூர் கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ.35 விலையில் வெங்காய விற்பனையை வேலூர் ஆட்சியர் லீலா துவக்கிவைத்தார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!