தமிழகம்

வேலூர் மாவட்ட இந்து முன்னணியினர் போடப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

18views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை பஸ் நிலையத்தில் கடந்த 2021-ல் ஆலைய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரே.வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பின்பு இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இம்மாதம் 11-ம் தேதி சோளிங்கர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.
இதில் சிறப்பாக பணி செய்த பிஜேபி வக்கீல் சோளிங்கர் சீனிவாசன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வக்கீல் கார்த்திகேயன், ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பாக ரே. வெங்கடேசன் தெரிவித்து உள்ளார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!