தமிழகம்

வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் : பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பங்கேற்பு !!!

26views
வேலூர் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் ஏ. சி.சண்முகம் போட்டியிடுகிறார். வேலூர் சட்டமன்ற செயல்வீரர்கள் கூட்டம் மாங்காய் மண்டி அருகே உள்ள திடலில் நடந்தது.  இதில் வேலூர் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.  இதில் கூட்டணியான பாஜக, பாமக, அமமுக, ஐஜேகே, ஓபிஎஸ் அணி ஆகியவற்றின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!