தமிழகம்

வேலூரில் திமுகவிலிருந்து விலகி அதிமுக மாவட்ட செயலாளர் முன்னிலையில் இணைந்தனர்.

36views
வேலூர் மாநகர சத்துவாச்சாரி 26 -வது வட்ட அதிமுக செயலாளர் ஜி.கே.முரளி ஏற்பாட்டில் திமுக உறுப்பினர் சரவணன் மற்றும் 7 பேர் விலகி அதிமுகவில் இணைத்துகொண்டனர்.  அவர்களுக்கு மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு கட்சி துண்டு போட்டு வரவேற்றார்.  உடன் அதிமுக நிர்வாகிகள் தாஸ், வழக்கறிஞர், ஜெய்சங்கர், அறிவரசன், பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!