தமிழகம்

வேலூரில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா

92views
வேலூர் மாவட்ட 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார காட்பாடியில் நடந்தது. இதில் பயனாளிகளுக்கு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பாபு, 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா மற்றும் பலர் உள்ளனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!