தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த சுகாதார துணை இயக்குநர்

44views
வேலூர் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குநர் பானுமதி மாநகராட்சி பகுதியான 12-வது வார்டு அருப்பு மேடு பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்தார்.  பூச்சியியல் வல்லுநர் காமராசு, சுகாதார அலுவலர் சிவக்குமார், பொது சுகாதார மேலாளர் சரவணன் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!