தமிழகம்

வேலூர் மாநகராட்சியிலிருந்து 40 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் ஆந்திராவில உள்ள சிமெண்ட் கம்பெனிக்கு அனுப்பி வைத்த ஆணையர்

195views
வேலூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு உரங்களாக மாற்றப்பட திடக்கழிவு மேலாண்மை மையம் மண்டலம் 1 -ல் உள்ளது.
மண்டலம் 2, 3, மற்றும் 4-வது மண்டலத்தில் மறுசுழற்சி செய்ய இயலாத உலர் கழிவுகளை Swachh Sustainable Solution Pvt.Ltd..என்ற நிறுவனம் வரயிலாக ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட் தொழிற்சாலைக்கு 40 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் அனுப்பபட்டது. அதனை மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் முன்னின்று அனுப்பி வைத்தார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!