தமிழகம்

திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பில் வாரிசு பொங்கல்

106views
நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது திருச்சியில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பில் வாரிசு பொங்கல் பொங்கல் வைத்து முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு புடவை மற்றும் நலத்திட்ட உதவிகளும் காலை உணவு வழங்கி கொண்டாடினார்கள் முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே ராஜா சார்பில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார் இந்த விழாவில் மன்னார்குடி மும்பை பவுல் ஜீவா ஞானவேல் பிரகாஷ் சரண்ராஜ் லோகநாதன் மண்ணச்சநல்லூர் சுரேஷ் மன்னார்குடி சந்தோஷ் புத்தூர் நடராஜ் மலைக்கோட்டை நசீர் மன்னச்சநல்லூர் ஆனந்த் தினேஷ் உய்யக்கொண்டான் திருமலை பாலாஜி தொட்டியம் ஹரி உள்பட பலர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வாரிசு பொங்கல் கொண்டாடினார்கள்.

செய்தியாளர் : கேசவன், திருச்சி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!