தமிழகம்

டாக்டர்எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகத்திற்கு டாக்டர் பட்டம்

55views
சென்னை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ராஜராஜேஸ்வரி கல்வி குழுமங்களின் சார்பில் கல்வி, மருத்துவ மக்கள் சேவை செய்துவரும் இதன் வேந்தர் ஏ.சி.சண்முகத்திற்கு, பெங்களூரில் உள்ள ராஜீவ் ஆரோக்திய அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த பட்டமளிப்பு விழாவில் டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டத்தை வழங்கியது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!