உலகம்

துபாய் கர்டின் பல்கலைக்கழககத்தில் சிறப்பு கருத்தரங்கம்

34views
துபாய் :
துபாயில் உள்ள ஆஸ்திரேலியா நாட்டின் முன்னணி பல்கலைக்கழகமான கர்டின் பல்கழகத்தில் “மீள்திறனைத் தாண்டி: சிக்கலான சூழல்களிலும் தொடர்ச்சியான மாற்றங்களிலும் தலைமைத்துவம்” சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
இந்த கருத்தரங்கில் அமீரகத்தின் முன்னாள் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் டாக்டர் முகமது சயீத் அல் கிண்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பொறியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குநர் டாக்டர் சித்திரை பொன்செல்வன் உள்ளிட்ட பேராசிரியர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலர் உரை நிகழ்த்தினர்.
நிகழ்வில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!