சினிமா

‘வேட்டுவம்’ படத்தின் அறிமுக வீடியோ

26views
‘அழிவு என்பது முடிவு அல்ல. புதியதின் தொடக்கம்’ என்ற புத்தரின் வாசகத்தோடு ஆரம்பிக்கும் முன்னோட்டம் கதைகளத்தின் பின்னணியை விளக்குகிறது. இதனை பா.ரஞ்சித் பின்னணி குரல் மூலம் எடுத்துரைக்கிறார். அவர் பேசுகையில், “இந்த திரைப்படம் ஆதிகால மக்களின் வாழ்கை முறையில் உண்டான தாக்கம், சமகாலத்தை எப்படி பாதிச்சிருக்கு, அதன் விளைவா இயற்கை உண்டாக்குன பேரழிவு, எதிர்காலத்துல எந்த மாதிரியான மாற்றத்தை உருவாக்கப் போகுதுன்னு மூன்று காலம் பற்றி பேசுகிறது
தமிழில் பா.ரஞ்சித் பேசியது போல் தெலுங்கில் ராணா டகுபதி, கன்னடத்தில் கிச்சா சுதீப், மலையாளத்தில் சௌபின் சாகிர் மற்றும் இந்தியில் பங்கஜ் திரிபாதி ஆகியோர் பேசியுள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!