Uncategorizedதமிழகம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்தித்தார் இயக்குனர் வ.கௌதமன்

20views
ஆகப்பெரும் தொன்ம வரலாறு நம் கீழடியின் உரிமை மீட்பு, தமிழ்த் திரைப்பட துறைக்கென தனி ஓ.டி.டி தளம் உருவாக்குதல் சம்மந்தமாக பள்ளி கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் பேரன்பு சகோதரர் ஆறு. இராஜ்மோகன் அவர்களை இன்று சந்தித்த பொழுது.
தமிழர் மரபு சார்ந்து தமிழ் மண்ணுக்கு அவர் செய்வதற்காக காத்திருக்கும் செயல்பாடுகளை பட்டியலிட்டது நெகிழ்வாய் இருந்தது.
வாழ்த்துக்களுடன்
வ.கௌதமன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!