தமிழகம்

அகில இந்திய விஸ்வகர்மா தேசிய இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பு (AlVF) சார்பில் புஸ்லி ஆனந்திற்கு அமைச்சர் பதவி கொடுத்த முதல்வருக்கு நன்றி !!

158views
அகில இந்திய விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் (AIVF) சின்னைய்ய ஜெகதீசன் ஆச்சாரி கூறிய உள்ள செய்தியில்: விஸ்வகர்மா சமுதாயத்தில் தமிழகத்தில் தவெக ஆட்சியில் முதல்வர் ஜோசப் விஜய், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துக்கள், பஞ்சாயத்து யூனியன்,வறுமை ஒழிப்பு திட்டம், பாசன திட்டத்திற்கு புஸ்லி ஆனந்தை அமைச்சராக பதவி வழங்கியதற்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் என்று AIVF தேசிய பொதுச்செயலாளர் சின்னைய்ய ஜெகதீசன் ஆச்சாரி கூறியுள்ளார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!