தமிழகம்

திமுக விவசாய அணி மாநில இணைச்செயலாளர் முத்துராமலிங்கம் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்

215views
திமுக விவசாய அணிமாநிலஇணைச்செயலாளராக முத்துராமலிங்கம் Ex. MLAவை நியமனம் செய்ததையடுத்து மதுரைக்கு வருகை தந்த இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் MLA வை சந்தித்து நன்றி தெரிவித்தார் உடன் பத்திர பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, மற்றும் தெற்கு மாவட்ட கழக செயலாளர் மு.மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!