தமிழகம்

அரியூர் காந்திநகரில் உள்ள ஷீரடி அக்ஷ்யபாபா ஆலையத்தில் புரட்டாசி மாத பூஜை

73views
வேலூர் அடுத்த அரியூர் காந்திநகரில் உள்ள ஷீரடி அக்ஷ்ய பாபா ஆலையத்தில் புரட்டாசி மாத பூஜையில் பெருமாளுக்கு அன்ன நெய்வேதிய பூஜை நடைபெற்றது.  பூஜையில் பாபா பக்தர்கள் கலந்துகொண்டனர்.பின்பு அன்னதான பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. ஆலைய நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!