தமிழகம்

கோயில் வருடாபிஷேக விழா

59views
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இருக்கும் தாமரைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஜடாமுனீஸ்வரர் கோயில் வருடாபிஷேக விழா 07.12.2022 இன்று நடைபெற்றது. யாக சாலை பூஜை , பாலாபிஷேகம் , மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தேனிமாவட்டத்தை சேர்ந்த உக்கிரபாண்டியன் குடும்பத்தினர் விழாவில் கலந்துகொண்டனர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பூஜாரி பாண்டி செய்திருந்தார்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!