சித்த புருஷர் நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திராள் அவர்கள்.
நம்முடைய பாரதநாடு ஆதிகாலம் தொட்டு, ஆன்மீகத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இப்புண்ணிய பூமியில் ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு மண்ணுக்கும் ஆன்மீகக் கதைகள் நிறைய உண்டு. இக்கதைகளில் எவ்வளவோ...