archiveநான் மீடியா

சினிமாசெய்திகள்

அமெரிக்காவில் திரையரங்குகள் திறக்கப்பட்டது – சினிமா பிரியர்கள் மகி்ழ்ச்சியில்.

அமெரிக்காவின் கடந்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பித்த கொரோனா தொற்று காரணமாக அங்குள்ள அனைத்து மாகாணங்களிலும் திரையரங்குகள் மூடப்பட்டன. அத்துடன ஹாலிவுட் சினிமா பணிகள் முற்றாக தடைப்பட்டன. தற்போது ஹாலிவுட் திரையுலகம் இயங்கி வரும் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள திரையரங்குகள் 14 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு விழாவாக கொண்டாடிய திரைத்துறையினர், “மீண்டும் பெரிய திரை” என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகரும்,...
சினிமாசெய்திகள்

கமலின் “விக்ரம்” vs “தளபதி 65” – வெளியான தகவல்

தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்தவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் அவருடைய குருவான கமல்ஹாசனையே வைத்து விக்ரம் என்ற படத்தில் இயக்குகின்றார். இந்த படத்தை 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் இறுதியாக நடித்து வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய வெற்றியை...
சினிமாசெய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் அவதியுறும் நிலையில் இந்தியாவே கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது. கொரோனா தாக்கத்தினால் இந்தியாவில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகங்கள் உயிரிழந்துள்ள நிலையில் தடுப்பூசி ஒன்றே கொரோனாவிற்கு தீர்வு என்ற நிலையில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மும்முரம் காட்டி வரும் பிரபலங்களின் மத்தியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்....
சினிமாசெய்திகள்

கொரோனா நிவாரண நிதியாக 30 இலட்சம் வழங்கிய நடிகர் விக்ரம்

இந்தியாவில் கொரோனாவின் பரவல் அதிதீவரமடைந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனாபாதிப்புஅதிகரித்துள்ளது. இந்த அவசர காலக்கட்டத்தில் மருத்துவ செலவினங்களுக்காக நிவாரண நிதிவழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின்வேண்டுகோள்விடுத்துள்ளார். அதன்படி பல தொழிலதிபர்களும், திரை பிரபலங்களும் முதல்வர்நிவாரணநிதியில்நிதியளித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் இன்று முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்குரூ.30 லட்சம்நிதியாகஅளித்துள்ளார். மேலும் பல திரைபிரபலங்களும் தொடர்ந்து நிதியளித்து வருகின்றனர்....
சினிமாசெய்திகள்

நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றினால் உயிரிழப்பு…

அசுரன், புதுப்பேட்டை, காலா படங்களில் நடித்த நிதிஷ் வீரா, கரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 45. 2006-ல் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் நடிகராக அறிமுகமானார் நிதிஷ் வீரா. அசுரன், காலா, வெண்ணிலா கபடிக்குழு, கழுகு போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள லாபம் படத்திலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் நிதிஷ் வீரா. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில்...
சினிமாசெய்திகள்

“வலிமை” சிவகார்த்திகேயனின் “டாக்டர்” ரீலீஸ் எப்போது திணறும் கோலிவுட்…

கொரோனா தொற்றின் காரணமாக எத்தனையோ தொழில் துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சினமாத்துறையில் தயாரிப்பாளர்கள், தினசரி தொழிலாளர்கள் என்று பலரும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக அஜித்தின் “வலிமை”, விக்ரமின் “கோப்ரா”, சிவகார்த்திகேயனின் “டாக்டர” இந்தியன் - 2, அண்ணாத்த ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் பாதியில் நிற்கின்றன. இது தவிர பல சிறிய பட்ஜெட் படங்கள் ஆரம்பித்த நிலையிலேயே இருகின்றன. அதில் அறிமுக...
சினிமாசெய்திகள்

59 வயதாகியும் திருமணமாகவில்லை – நடிகை விளக்கம் !

மறைந்த நடிகை மனோரமாவுக்குப் பிறகு காமெடி முதற்கொண்டு அனைத்து  வேடங்களிலும்  நடித்து தனக்கு என தனி ரசிகர்கள் பட்டாளைத்தை வைத்துள்ளவர் கோவை சரளா(59). தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 250 இற்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல்  பல்வேறு மொழிகளில் நடித்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில்,  இவர் சமீபத்தில்  ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் தான் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:...
சினிமாசெய்திகள்

தனுஷின் ஜகமே தந்திரம் வெளியாகும் திகதி அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம்  வெளியிடப்படும் திகதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை...
சினிமாசெய்திகள்

சொகுசு கார்களை வாங்கிக்குவிக்கும் ஏஞ்லினா ஜோலி

உலக சினிமா வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முன்னணியிர் இருப்பவர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர் மிஸ்டர் அண்ட் மிசஸ் ஸ்மித், சேஞ்சலிங், மேலேபிசென்ட் போன்ற படங்களில் அற்புதமான பாத்திரங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றவர். இந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வசூலை அள்ளித்தந்ததுடன் அவருக்கு நல்ல பெயரையும் சம்பாதித்துத்தந்தன. அவர் திறமையான நடிகை மட்டுமல்ல, நல்லதொரு பட இயக்குனரும்கூட. இவர் இயக்கிய இன் தி...
1 595 596 597 598
Page 597 of 598

Right Click & View Source is disabled.

error: Content is protected !!