ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-6
திருமணம் முடிந்த பிறகு செழியனும் அவனது மனைவியும் ஊருக்கு வருகிறார்கள். தேவி தனது மாமியார் வீட்டில் முதல்முறையாக காலடி எடுத்து வைக்கிறாள். மாமியார் லக்ஷ்மி தனது மருமகளுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்கிறாள். பின்பு பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க சொல்லி தேவியிடம் கூறுகிறாள். பின்பு இருவருக்கும் பால் பழம் கொடுக்கிறார்கள். தேவியை தனியாக கூப்பிட்டு லட்சுமி இனிமேல் வீட்டில் காலையில் நீ எழவேண்டும். நீதான் வாசலில் கோலம் இட...