archiveநான் மீடியா

தமிழகம்

குழந்தைக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த கே.எஃப்.சி சிக்கன்: ஸ்டீல் கம்பி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் – சமூக வலைதளங்களில் பதிவு செய்த புகைப்படங்கள் வைரல்

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூர் பகுதியில்...
சினிமா

குற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதிய ஆகோள் நாவல் ஆங்கிலத்தில் வெளியானது : இரண்டு நிமிட சிறப்பு காணொளியோடு அறிமுகம்

1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர்...
சினிமா

மேதகு படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

இசையமைப்பாளர் பிரவீன் குமார் - 2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து...
சினிமா

நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் உடன் இணையும் SJ சூர்யா மற்றும் அறந்தாங்கி நிஷா

நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற...
தமிழகம்

கம்போடியாவில் சத்குரு! சத்குருவை வரவேற்று வாழ்த்து கடிதம் வெளியிட்ட கம்போடிய பிரதமர்!

ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன்...
சினிமா

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவருகிறது “குரங்கு பெடல்”

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராசி அழகப்பன் எழுதியுள்ள சைக்கிள் நாவலை மையமாக கொண்டு May 3 ல் வெளிவரும் படம்...
சினிமா

ஒரு நொடியில் நிகழும் தவறு. அதை மறைக்க செய்யும் செயல் “ஒரு நொடி”

ஒரு நொடி : திரை விமர்சனம் தமிழ் சினிமாக்கள் சமீபகாலமாக நல்ல கதை அம்சத்துடன் வெளிவருவது கொஞ்சம் ஆறுதல். அப்படி...
சினிமா

மலையாள திரையுலகிலிருந்து தமிழில் களமிறங்கும் ‘ஆர் கே வெள்ளிமேகம்’

கதையாழத்துடன் கூடிய மலையாளப் படங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெளியாகி பெரியளவில் வசூல் குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மலையாள திரையுலகிலிருந்து...
1 … 300 301 302 303 304 … 761
Page 302 of 761

Right Click & View Source is disabled.

error: Content is protected !!