வேலூர் சங்கரன்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் அன்னதானம் வழங்கி சிறப்பு வழிபாட்டில் ஏரளமான பக்தர்கள் பங்கேற்பு
வேலூர் சங்கரன்பாளையம் அருள்மிகு ஸ்ரீகொண்டையம்மன் கோயிலிருந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் இன்னிசை வாத்தியம், வான வேடிக்கை மற்றும் சீர் தட்டுகளுடன் ஸ்ரீவிநாயகர்...









