தமிழகம்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி கிருத்திகை அலங்காரம்

34views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தவள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ முருகன். ஏற்பாடுகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர் ராஜ்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!