archiveசெய்திகள்

தமிழகம்

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் பொருத்தும் நிகழ்ச்சி

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் அமைந்துள்ள மாற்று திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று ( 21-01-2023...
தமிழகம்

மதுரை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தண்டலை ஊராட்சியில் ஆறு வார்டுகள் உள்ளது. சுமார் 1000 வாக்காளர்கள் உள்ளனர். ஊராட்சி...
தமிழகம்

தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம் போன்ற எல்லா திட்டங்களையும் கட் செய்தால் திமுகவை மக்கள் கட் செய்து விடுவார்கள். ஆணவத்தின் உச்சமாக, சர்வாதிகாரத்தின் உச்சமாக திமுக அரசு உள்ளது – சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில்,...
தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிந்த பின்பு நடைபெற்ற சுவாரசிய சம்பவம் – வீட்டின் மேற்கூறையை உடைத்து உள்ளே சென்ற காளை மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15-ஆம் தேதி மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வனிகவரித்துறை அமைச்சர் தலைமையில்...
தமிழகம்

மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே திருவேடகத்தில் தைஅம்மாவாசையை ஒட்டி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றங்கரையில் தை அமாவாசை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்....
தமிழகம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பாக பா.ம.க கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கி. கோவிந்தராஜ் தலைமை தாங்கினார் ,...
தமிழகம்

மதுரை விரகனூர் பகுதியில் சாக்கடை முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்பட்டு வருகிறது

மதுரை மாநகர் விரகனூர் பகுதியில் பொதுமக்களின் வீட்டுக்கு பின்புறம் சாக்கடை நீர் வெளியேற ஊராட்சி நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது இதனை...
தமிழகம்

சாலை முழுவதும் கழிவுநீர் நோய் பரவும் அபாயம்

மதுரை மாநகர் மேற்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட சம்பட்டிபுரம் பகுதியில் தனியார் குடியிருப்பு பகுதி செயல்பட்டு வருகிறது இந்தப் பகுதியின்...
1 359 360 361 362 363 545
Page 361 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!