archiveசெய்திகள்

தமிழகம்

நெல்லையில் கலைஞர் தமிழ் 100 பன்னாட்டு கருத்தரங்க சிறப்பு இலச்சினை வெளியீடு

நெல்லையில் கலைஞர் தமிழ்-100 பன்னாட்டு கருத்தரங்கத்தின் சிறப்பு இலச்சினை வெளியிடப்பட்டது. பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக வரும் ஜூன் மாதம்...
தமிழகம்

MRF Association பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முன்னெடுப்பால் கீழக்கரையில் நடைப்பெற்ற மாபெரும் சிறப்பு முகாம்

கீழக்கரை, சாலைத் தெரு MRF Association பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள் முன்னெடுப்பால் 04.02.2023 அன்று மாபெரும் சிறப்பு முகாம்...
தமிழகம்

பாம்பு கடித்து இறந்த பையனின் வீட்டிற்கு SDPIகட்சியின் மாநில பொதுச்செயலாளர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்

கரூர் மாவட்டம் பள்ளப்ட்டியில் சமீபத்தில் பாம்பு கடித்து,சிகிச்சை பலனின்றி இறந்த பதினாறு வயது உடைய முகம்மது ஹக்கீம் ஆதிலின் இல்லத்திற்கு...
தமிழகம்

பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளராக ஆதிகுலோபல் ஆதிசங்கர் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளராக ஆதி குளோபல் தலைவர் ஆதி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார் இது...
தமிழகம்

பேரறிஞர் அண்ணாவுக்கு மௌன அஞ்சலி செலுத்திய அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் – திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் , இன்று கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு...
தமிழகம்

வாடிப்பட்டியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அறிஞர் அண்ணா அவர்களின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக...
தமிழகம்

திருமங்கலம் அருகே கருவேலம்பட்டி கிராமத்தில் , குடியிருப்பு பகுதிக்குள் பகல் நேரத்தில் திடீரென மின் கம்பம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு – அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கருவேலம்பட்டி கிராமத்தில் உள்ள இந்திரா காலனி பகுதியில், கடந்த சில வருடங்களாகவே மின்சாரத்துக்காக மின்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக ரத்தினசாமி பொறுப்பேற்றார்

வேலூர் மாநகராட்சி 14 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தமிழக நிலையில் முதல் கிரேடு அலுவலர் மட்டுமே மாநகராட்சி ஆணையராக...
தமிழகம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கரபாண்டியன் நியமனம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கரபாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். வளர்மதி ராணிப்பேட்டை ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செய்தியாளர்...
தமிழகம்

பேரறிஞர் அண்ணாவின் 54 -வது நினைவு நாளை முன்னிட்டு இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் பணிமணையில் அமைச்சர் கே. என். நேரு தலைமையில் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்கு இடையில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 54 -வது...
1 317 318 319 320 321 523
Page 319 of 523

Right Click & View Source is disabled.

error: Content is protected !!