archiveசெய்திகள்

உலகம்

செயற்கை நுண்ணறிவு அறிவியலில் புதிய கண்டுபிடிப்பு தமிழக மாணவி சாதனை: அமீரக அரசு பாராட்டு

முஹம்மத் பின் ராஷித் அரசு கண்டுபிடிப்பு மையம் மற்றும் முஹம்மது பின் ராஷித் நிதியகம் இணைந்து கல்வி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் நடத்திய இளம் மாணவ மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் பல்கலை கழக அளவில் நடந்த இறுதி சுற்றில் தமிழக மாணவி ரீம் செய்யது அபுதாஹிர் தலைமையிலான குழு முதலிடம் பெற்று சாதனை நிகழ்த்தியது. அதற்கான பரிசு தொகை முப்பதாயிரம் திர்ஹம் காசோலை தமிழக மாணவி ரீம் அபுதாஹிர்...
உலகம்

அமீரக குறும்பட விழா 2025 : ஏப்ரல் மாத நிகழ்வில் பங்கேற்க கதைகள் வரவேற்கப்படுகிறது!!

கற்பனை வளம் மிக்க அமீரக எழுத்தாளர்களுக்கு சவாலாக அமைவது, தங்களின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டு அதனை ஒரு குறும்படமாகவும் எடுத்து போட்டியில் வெல்லும் மிக மகிழ்வான தருணமான அமீரக குறும்பட விழா! பீதி மிகுந்த கொரோனா கால கட்டமான 2020 ல் தொடங்கிய இந்த விழாவில், இப்போது அதை கடந்த பின்பும், எழுத்தாளர்களும் இயக்குனர்களும் தொடர்ச்சியாக பங்கு கொள்வது ஆர்வத்தை குறிக்கிறது. இவ்வருட நிகழ்விற்கும், தமிழில் தட்டச்சு செய்த முழுமையான கதை...
தமிழகம்

கிருஷ்ணகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் K. கோபிநாத் (MP) அவர்களுடைய பிறந்தநாள் விழா முன்னிட்டு ஓசூர் நேதாஜி ரோடுயில் உள்ள அவர் இல்லத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது மற்றும் ஓசூர் சீதாராம் மேடுயில் நாடாளுமன்ற உறுப்பினர் K. கோபிநாத் தலைமையில் கொடி ஏற்றி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் K. கோபிநாத் MP அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ளார் இந்த பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் கட்சி மற்றும் அனைத்து கூட்டணி...
தமிழகம்

காட்பாடி மேல்பாடி அருகே ஓடும் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு, பெண் குழந்தை குவா ! குவா !!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த மாதாண்டகுப்பத்தை சேர்ந்த நாகராஜின் மனைவி பிரீத்தி (26), நிறைமாத கர்ப்பிணியான அவரை பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வாலாஜா அரசு மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்றபோது மேல்பாடியில் பிரசவ வலி ஏற்பட்டது.  உடனே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு அதில் பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் பிரகாஷ், பிரசவம் பார்த்தார்.அவருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.  பின் தாய், குழந்தையை...
தமிழகம்

தென்னிந்திய அளவிலான ‘ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள்’! 5 மாநிலங்கள், 5,000 அணிகள், 43,000 கிராமத்து வீரர்கள் பங்கேற்பு

ஈஷா சார்பில் நடைபெறும் ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை’ முன்னிட்டு, மொத்தம் 55 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளுடன் கூடிய கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் துவங்கியது. தமிழ்நாட்டில் நவ 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதற்கட்ட போட்டிகளில் பல்வேறு இடங்களில் அப்பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். விளையாட்டு...
தமிழகம்

நாகர்கோவில், ஏலகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் குமரியின் சிறப்பும், திருக்குறளின் பெருமை குறித்த மாணவர்களுடன் நடைப்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், அரசு உயர்நிலைப்பள்ளி ஏலகரம் - வள்ளுவனை உலகிற்கு தந்த குமரியின் சிறப்பும், திருக்குறளின் பெருமையையும் மாணவர்களுடன் கலந்து உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் செல்வி. ந. ராஜதங்கம் தலைமை ஏற்றார். உடற்கல்வி ஆசிரியர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். சமூகசேவகர் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். திருவள்ளுவரின் பெருமையையும் திருக்குறள் வாயிலாக நாம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை...
தமிழகம்

ஜீவா நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற- 88- வது வ.உ.சி. சி நினைவாஞ்சலி நிகழச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தேரேகால்புதூர் ஜீவா நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற- 88- வது வ.உ.சி. சிதம்பரனார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக சேவகர் மருத்துவர் .தி. கோ. நாகேந்திரன், கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வெங்கடேஷ் ,நவீன், பாலாஜி ,விக்னேஷ், சுதன் ,ஹரி ,ஆகாஷ், சிவகணேஷ் ,மணிஸ் ஆகியோர் செய்திருந்தனர்....
தமிழகம்

வேலூர் மருத்துவ பணியாளர் விபத்தில் மூளைச்சாவு ! உடல்உறுப்புகள் தானம் !!

வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்த சத்யா. இவர் தனியார் நர்சரி பள்ளியில் பணியாற்றுகிறார். இவரது மகன் அவினாஷ் கார்த்திக்(30). இவர் பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் நர்சாக பணியாற்றி வருகின்றார். கடந்த 16-ம் தேதி 2 சக்கர வாகனத்தில் ஊருக்கு வந்தபோது திருப்பத்துர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலை தடுப்பில் மோதி படுகாயம் அடைந்தார். உடனடியாக ஆனந்தனை வேலூர் அடுத்த இரத்தினகிரி ராணிப்பேட்டை சிஎம்சியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் 16-ம்...
இந்தியா

சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க அலைமோதும்பக்தர்கள்

கேரள மாநிலம் புகழ்மிக்க சபரிமலையில் நேற்று முன்தினம்மாலை நடை திறக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை இருமுடிக் கட்டிகொண்டு பக்தர்கள் கூட்டம் அலை அலையாய் சென்று தொடர்ந்து ஐயப்பனை தரிசனம் செய்துவருகின்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
தமிழகம்

வேலூர் ஜெயின் பள்ளியில் குழந்தைகள் தின விழா

வேலூர் பகவான் மகாவீர தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் ராஜேஷ்குமார் ஜெயின் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மாலதி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக வேலூர் விஜய்ஸ்ரீன் ஜூவல்லரி கடையின் உரிமையாளரான ஜெயின் சங்கமும், ஜெயின் சங்க துணைத் தலைவருமான சத்துவாச்சாரி ராஜேஷ்குமார் ஜெயின் கலந்து கொண்டார். சஞ்சுஸ்ரீ, பள்ளிக் கல்வி ஆலோசகர் கீதா மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர்...
1 2 3 417
Page 1 of 417

Right Click & View Source is disabled.

error: Content is protected !!