தமிழகம்

திருமங்கலம் தேவர் சிலை முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

60views
சென்னையில் ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கலை கைது செய்ததை கண்டித்து, தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மதுரை திருமங்கலம் தேவர் சிலை முன்பு ஆர் பி உதயகுமார் உத்தரவின் பேரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்‌.
திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி செல்லும் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தொடர் நான்கு வந்த திருமங்கலம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கலந்து சென்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!