தமிழகம்

எஸ்.ஆர்.எம் – வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் ‘பருவத்துக்கு வந்தும் மாடுகள் சினை பிடிக்காமை’ பற்றிய விளக்கம்

75views
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே பாபுராயன் பேட்டை ஊராட்சியில் செயல்படும் எஸ்.ஆர்.எம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு தோட்டக்கலை பயிலும் மாணவிகள் ஜெயலஷ்மி, வனிதா, சீதா, ஸ்ரீநிவேதா, நிபாசிகா, கீர்த்தனா, சுவேதா.வே, கவிபுவனா, சுவேதா.ந ஆகியோர் ” கிராமத்தில் தங்கிப் பயிலுதல்” திட்டத்தின் கீழ் சித்தாமூர் ஊராட்சியில் முகாம் இட்டுள்ளனர்.
இம்மாணவிகள் சித்தாமூர் ஊராட்சியின் கீழ் வரும் திருவளச்சேரி என்ற கிராமத்தில் ‘பருவத்துக்கு வந்தும் மாடுகள் சினை பிடிக்காமை’ பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வை பற்றி விளக்கம் அளித்தனர். வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் பொருட்களை வைத்து மாடுகளுக்கு கொடுக்கும் உணவு மூலம் அவை சினைப் பிடித்துக் கொள்ள அதிக வாய்ப்புகள் உண்டு. இதன் பயன் அறிந்து கிராம மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!