தமிழகம்

புத்துமாரிஅம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

15views
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளிக்கு இடையே உள்ள புத்துக்கோயிலில் வெள்ளிக்கிழமை புத்துமாரிஅம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!