553views

You Might Also Like
பெண்கள் வாழ்வு சிறக்கட்டும்!
முனைவர் என்.பத்ரி கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்திற்குப் பாரதியார் சென்றபோது, நிவேதிதா தேவி பாரதியாரிடம், "உன் மனைவியை நீ ஏன் அழைத்து வரவில்லை" என்று கேட்டாராம். அதற்குப் பாரதியார்,...
ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்
சிட்னி : ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகையை தமிழகத்தின் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முஹம்மது உவைஸ் அஹமது (வயது 15 ) நடத்தி...
ஷார்ஜாவில் ரத்ததான முகாம்
ஷார்ஜா : க்ரீன் குளோப் அமைப்பின் சார்பாக ஷார்ஜா மஜாஜ் பகுதியில் நூர் மஸ்ஜித் அருகில் ரத்ததான முகாம், க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில்...
திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார்...
வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. கே.எம். வாரியார்...








தன் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்று அனைத்து பெற்றோரும் விரும்புவர்.அதிலும் தாயானவள் தன் குழந்தைகள் சிறந்த மதிப்பெண் பெற்றால், தான்மதிப்பெண் பெற்றது போல மகிழ்ச்சி அடைவாள்,தன் குழந்தையின் கல்வி சிறப்பாக இருக்கும்வரை அவள் மனம் ஓயாது.எனக்கும் அனுபவம் உண்டு.
கல்வி அறிவை வளர்ப்பதற்காக என்பதை குழந்தைகளுக்கு புரியவைத்து, உரைநடையோடு அல்லாமல் செயல்முறையில் சொல்லித்தரும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆசிரியர் மாணவனின் நிலையை அறிந்து அதற்கு தகுந்தாற் போல கல்வி போதிப்பது சிறப்பு.
கீதா அவர்களே தங்களின் சிறுகதை அருமை. தொடருங்கள்………..
சிறப்பான பின்னுட்டம் அளித்தமைக்கும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. உங்களின் பெரும் ஆதரவுக்கு உளமார்ந்த நன்றி.
அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் கீதா..
மிக்க நன்றி. அனைத்து மாணவர்களுமே திறமையானவர்கள். அவர்களை போற்றப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.
அருமை. புரிதல் நம்மிடம் இருந்து ஆரம்பித்து அதை பயிற்சி கொடித்து குழந்தை மேன்மை அடைய செய்வது பெற்றோர்கு பெரிய பங்கு உண்டு. அதை புரிந்துகொண்டு மாணவன் உழைத்த உழைப்பு ரெண்டும் பெரிய விஷயம் மாணவரும் பெற்றோரும் இதை இருவரையும் தொடர்பு படுத்தி அதை சரி செய்வது என்பது முதல் பங்கு ஆசிரியருக்கு கதை மிக அருமை
அருமையான பின்னூட்டம். மிக்க நன்றி.
It’s great work!! Just no words to express the feelings..wow feel.. Heartfelt Congrats on the efforts you made for the kid/ kids there.. the way of your writing 💐💐💐💐
Thank you so much. Once a child has become a winner and experienced the true feeling of success, they will want to replicate that again and again
அருமை கீதா ஒவ்வொரு தாயின் உணர்வுகளை படம் பிடித்து எழுத்தில் பிரதிபலித்து உள்ளாய்
மிக்க நன்றி சிவகாமி. அழகாய் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.