தமிழகம்

தேனி மாவட்டம்பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி புதிய நிர்வாகிகள் தேர்வு

90views
தேனி மாவட்டம்பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  SDPI கட்சியின் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு கூட்டம் 12/12/22 அன்று தேவதானப்பட்டியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தேனிமாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக
மண்டல செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டார்.  மாவட்ட செயலாளர் ஜாவித் அகமது முன்னிலை வகித்தார்.  மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார்.
இத்தேர்தலில் தேனி, பெரியகுளம், தேவதானப்பட்டி மற்றும் கெங்குவார்பட்டி நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு வாக்களித்தனர்.  பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தலைவராக பரித் அகமது , துணைத் தலைவராக ஹிதாயத்துல்லா, செயலாளராக நிஜாத் , துணைச்செயலாளராக மீரான், பொருளாளராக அப்துல் சமது ஆகியோர்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்‌.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!