தமிழகம்

தேனி மாவட்டம்பெரியகுளத்தில் SDPI புதிய கிளை தொடக்கம்

118views
தேனி மாவட்டம்பெரியகுளம் தண்டுபாளையத்திற்குட்பட்ட 16வது வார்டில் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது.சிறப்பு அழைப்பார்களாக நகர செயலாளர் சேக் பரித், நகர துணைச் செயலாளர் நாகூர் கனி ஆகியோர் கலந்துகொண்டனர்.  SDPI மாவட்ட செயலாளர் ஜாவித் அகமது அவர்கள் தேர்தல் அதிகாரியாக இருந்து கிளைதேர்தலை நடத்தினார். தேர்தலில் கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!