தமிழகம்

கெங்கவல்லி பேரூர் திமுக சார்பாக தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா

71views
தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கெங்கவல்லி பேரூர் திமுக சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் திரு.சின்னதுரை, பேரூர் செயலாளர் திரு. பாலமுருகன், பேரூராட்சி தலைவர் திருமதி. லோகாம்பாள், துணைத் தலைவர் திருமதி .மருதாம்பாள் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் திரு.சேக் மொய்தீன், அண்ணாதுரை,இளைஞரணி அமைப்பாளர் திரு. பிரகாஷ் ,மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்களான  முருகேசன், அருண்குமார் , லதா மணிவேல்,தங்க பாண்டியன், சையது அம்சவர்தினிகுமார், சத்யா செந்தில்,,பொருளாளர் மூர்த்தி, வார்டு செயலாளர்கள், மற்றும் கழக நிரவாகிகள் சிட்டி பாபு,லட்ச்மணன்,ஜவகர்மணி,பாலசுப்ரமணியம், செல்வ கிளின்டன்,நல்லதம்பி, பெரியசாமி,ராஜேந்திரன், கலிய மூர்த்தி,ஆரோக்கியசாமி, தனசேகர், சத்யராஜ்,மணிகண்டன் விழாவில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!