தமிழகம்

வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

81views
வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள டிகேஎம் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பானுமதி தலைமை தாங்கினார். தமிழ்துறை தலைவர் தாமரைச்செல்வி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கல்லூரி செயலாளர் மணிநாதன், சிறப்பு அழைப்பாளராக உதவும் உள்ளங்கள் தலைவர் சந்திரசேகர், மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் பிரசாந்த் குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்பாகமாணவிகள் பொங்கல் வைத்தனர். மாணவிகளின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கலைநிகழ்ச்சி நடந்தது.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!