தமிழகம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது

109views
இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் சு.லோகம்பாள் ,துணை தலைவர் மருதாம்பாள் நாகராஜ், செயல் அலுவலர் சாந்தி, கவுன்சிலர்கள் முருகேசன்,அருண்குமார்,சையது,தங்கபாண்டியன்,லதா மணிவேல், அம்சவர்தனி குமார், சத்யா செந்தில், கவிதா சேகர், களியம்மாள்,அமுதா, வகிதா பானு மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்…
செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!