தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குநர் பாபு ராஜ் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்

90views
மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் பாபுராஜ் தேசியக்கொடி ஏற்றினார். மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தலைமையில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

விமான நிலைய குடியரசு தினவிழாவில் தீயணைப்பு துறை ஊழியர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். மோப்ப நாங்கள் மறைத்து வைக்கப்பட்ட வெடி குண்டுகளை கண்டுபிடிக்கும் சாகச நிகழ்ச்சி மற்றும் விமான நிலைய ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!